தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அடைக்கலம் பட்டியில் பள்ளி செல்லும் நேரத்தில் பேருந் து வராத காரணத்தினால் பள்ளிக் கு கால தாமதமாக செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது எனவே பள்ளி நேரத் தில் பேருந்து இயக்க வலியுறுத்தி பலமுறை மனு வழங்கியும் தற்போ து வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் இப்பகு தி மக்கள் மாணவ மாணவியர்க ளுடன் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர் போலீசார் பேச்சுவார்த் தைக்கு பின் கைவிடப்பட்டது