பண்ருட்டி அருகே இட பிரச்சினை தகராறில் ஒரு பெண்ணை மரத்தில் கட்டி வைத்து உடைமைகளை கிழித்து மானபங்கம் செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆனதால் பரபரப்பு, 3 பெண்கள் மீது வழக்கு பதிவு, ஒருவர் கைது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள நெல்லிதோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் சிங்காரவேல் மனைவி செல்வராணி (60), இவருக்கும் உறவினரான அனுராதா, ஜெயந்தி, ஜெயப்பிரதா ஆகியோருக்கும் இடையே 21 சென்ட் இட