கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள மங்களக் கரை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் இவர் மேட்டுப்பாளையத்தில் இருந்து காரமடை செல்ல வேளாங்கண்ணி என்ற இடத்தில் நடந்து சென்றதாக கூறப்படுகிறது அப்போது அந்த சாலை வழியாக வந்த இருசக்கர வாகனம் ஒட்டி ஒருவர் அதிவேகமாக வந்து அவர் மீது மோதிய விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார் அந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு