கடலூரில் பல ஆண்டுகளாக ஷேர் ஆட்டோக்களின் உரிமையை பறித்து விட்டு அபே ஆட்டோக்களின் செயல்பாடுகள் மூர்க்கத்தனமாக இருந்து வருகிறது. சவாரி அடிக்கக்கூடிய அபே ஆட்டோக்கள் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து சவாரிக்கு போகாமல் ஷேர் ஆட்டோக்களின் உரிமையான டிக்கெட் அடிக்கும் முறையை மோட்டார் வாகன சட்டங்களை மதிக்காமலும் நடந்து வருகிறது. இதை கண்டித்து பல்வேறு போராட்டங்க