சேலம் மாமாங்க பகுதியில் தனியார் ஹோட்டலில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் செய்தியாக சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் தேவையான அரசியல் கருத்துக்களை தொடர்ந்து கூறி வருகிறேன் என்ன பொறுத்தவரை அதிமுகவில் பிரிந்து சென்ற அனைவரும் ஓரணியில் சேர்ந்தால் மட்டுமே தமிழகத்தில் வெற்றி பெறுகின்ற சூழ்நிலை உருவாகும் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் அரசியல் நாகரீகம் கருதி பேச வேண்டும் பெருந்தன்மையோடு பேச வேண்டும் வி