பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார் உரிமை மீட்க தலைமுறை காக்க என்ற தலைப்பில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் மேற்கொண்டு வருகின்றார் அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ளதை முன்னிட்டு ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் கோவில்களில் அன்புமணி ராமதாஸ் தரிசனம் செய்தார்.