தென்காசி மாவட்ட பல்வேறு ஊராட்சி நகராட்சி பேரூராட்சி பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகம் நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக சனிக்கிழமை செங்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட எழுத்து ஊராட்சி பகுதியான சித்ராபுரம் சமுதாயம் நலக்கூடத்தில் வைத்து நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை ஒன்றிய செயலாளர் ரவிசங்கர் ஒன்றிய சேர்மன் திருமலைச்செல்வி உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்