வேப்பந்தட்டை தாலுகா பில்லங்குளத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்புத் முகாம் நடந்தது, முகாமில் கலந்து கொண்ட பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் பொதுமக்களிடமிருந்து அலுவலர்கள் மனுக்கள் பெறுவதை பார்வையிட்டார், தொடர்ந்து பொதுமக்கள் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார் ,முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்,