தேனி அல்லிநகரம் நகராட்சியின் 5வது நகர மன்ற உறுப்பினர் Dr.கிருஷ்ணபிரபாஐயப்பன் கலெக் டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்சித்சிங்கிடம் மனு வழங்கினார் அந்தமனுவில் தேனி நகரில் உள்ள முக்கிய சாலைகளான பெரியகுள ம் சாலை கம்பம் சாலை மதுரை சாலைகளில்ஆக்கிரமிப்புகள்அதிகளவில் உள்ளதால் பொதுமக்கள் நடப்பதற்கு நடைபாதை இன்றி சாலையில் நடந்து செல்கின்றனர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக சரி செய்யுமாறு மனு வழங்கினார்