கடலூரில் 27-வது ஸ்ரீ வைஷ்ணவ மாநாடு நடைபெற்றது. ஸ்ரீமத் மணவாள மாமுனிகள் கைங்கரிய சபா சார்பில் 27வது ஸ்ரீ வைஷ்ணவ மாநாடு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டை முன்னிட்டு கருட கொடியினை கோ.லட்சுமண ராமானுஜ சுவாமி ஏற்றி வைத்தார். அரவிந்தன் சுவாமி திருமால் வணக்கம் பாடினார். ஸ்ரீமத் மணவாள மாமுனிகள் கைங்கர்ய