கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக மக்கள் சந்திப்பு பிரச்சார கூட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் இதற்கு யார் காரணம் என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற நீதி அரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது இந்த விசாரணை குழுவானது சென்னையில் இருந்து திருச்சிக்கு விமான நிலையம் வந்தது