நாகப்பட்டினம் வடக்குப் பொய்கை நல்லூர் அருள்மிகு கோரக்க சித்தர் ஆலய முகப்பில் கோரக்கர் சித்தர் ஆலய நிர்வாகம், டாக்டர் ஷேக் அலாவுதீன் அவர்களின் NSS அறக்கட்டளை, தஞ்சை மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாமில் நாகை நகர அதிமுக செயலாளர் தங்க கதிரவன் பங்கேற்று மருத்துவக் குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தேன்.