திருப்பூர் சிட்கோ பகுதியில் உள்ள தனியார் லாரி புக்கிங் ஆபீஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த சுமைப்பணி தொழிலாளர்களை பணியில் இருந்து நிறுத்தி வட மாநில தொழிலாளர்களை வைத்து பணி மேற்கொள்ளப்பட்டதால் சுமை பணி தொழிலாளர் சங்கத்தினர் லாரி புக்கிங் ஆபீஸ் நிர்வாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்