தாலுகா நகர் காங்கிரஸ் அலுவலகத்திற்கு வந்த மர்ம நபர்கள் காவலில் இருந்த காவலரை விரட்டிவிட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்று மது அருந்திவிட்டு அங்கிருந்த பிளாஸ்டிக் சேர்களை உடைத்து பேனர்கள் அனைத்தையும் கிழித்து , அலுவலக பெயர் பலகை மற்றும் கொடி கம்பத்தை அகற்றி, ஆங்காங்கே எலுமிச்சம் பழங்களை வைத்துவிட்டு சென்றுள்ளனர்.