திண்டுக்கல் அருகே உள்ள பாரதிபுரம் கே எம் எஸ் நகர் பகுதியில் வசித்து வருபவர் தனலட்சுமி. இவர் கணவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். தனலட்சுமி என்பவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். தனலட்சுமி அவ்வப்போது தனது மகன்களை பார்க்க வெளிநாடு சென்று வருவது வழக்கம். வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளை, குற்றவாளி கைது.