சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் இருசக்கர வாகன ஸ்டாண்ட் அருகே உள்ள டிரான்ஸ்பார்ம் கீழே மூன்று வயது சிறுவன் உடல் இறந்து கிடந்தது இது குறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் ரயில் நிலையத்தில் சென்று சிறுவனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் சிறுவன் கடத்தி வந்து இறந்ததால் போட்டு விட்டு சென்றார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை