கோவை ரத்தினபுரி பகுதியில் விநாயகர் சதுர்த்தி ஒட்டி இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைக்கு சுமார் 10 லட்சம் ரூபாய் நோட்டுகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது 10 ரூபாய் முதல் 20 ரூபாய் 50 ரூபாய் 100 ரூபாய் மற்றும் 200,500 ஆகிய ரூபாய் நோட்டுகளை கொண்டு சுமார் பத்து லட்சம் அளவுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது