ஆசனூர் கிராமத்தில் அமைந்துள்ள நியாய விலை கடையில் கைரேகை முறையாக பதிவாகாததால் நியாய விலை கடை பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.நீண்ட நேரமாக காத்திருந்த மூதாட்டி ஒருவர் மயக்கம் அடைந்து விழுந்ததால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது