Download Now Banner

This browser does not support the video element.

காஞ்சிபுரம்: தாமல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி ஆய்வு

Kancheepuram, Kancheepuram | Sep 6, 2025
தாமல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற "நலன் காக்கும் ஸ்டாலின்" சிறப்பு மருத்துவ முகாமில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் முகாம் சிறப்பாக நடைபெற பணியாற்றிய மாணவி/மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ. காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் ஒன்றியகுழுத்தலைவர் திருமதி.மலர்க்கொடி
Read More News
T & CPrivacy PolicyContact Us