பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 256 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது.இந்த கிளைகளுக்கு பாதுகாப்புக்காகவும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கவும் மாவட்டம் முழுவதும் 400 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்