ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி ஐஏஎஸ் அவர்கள் தலைமையில் மக்கள் குறைவிற்கு நாள் கூட்டமானது நடைபெற்றது இக்கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்து தங்களது குறைகளை கோரிக்கைகளாக மனுக்கள் மூலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் வழங்கி அதற்கு உரிய நடவடிக்கை எடுத்திட கேட்டுக் கொண்ட