மீலாடி நபி பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து இன்று சொந்த ஊர்களில் இருந்து ஏராளமானோர் சென்னை நோக்கி படையெடுத்து வருவதால் செங்குறிச்சி சுங்கச்சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் செங்குறிச்சி சுங்கச்சாவடியை கடந்து சென்னைக்கு செல்கின்றனர்.