கோவில்பட்டி இல்லத்தார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் சிறப்பு முகாம் நடைபெற்றது இதில் ஏழு மற்றும் எட்டாவது வார்டு பொதுமக்கள் கலந்து கொண்டனர் இந்த முகாமை சப் கலெக்டர் ஹுமாயூன் சூ மங்கள் மற்றும் சேர்மன் கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர் தொடர்ந்து பொதுமக்களிடம் வாங்கப்படும் மனுக்களை விசாரித்து விரைவில் தீர்வு காண வேண்டுமென அறிவுரைகள் வழங்கினார். இதில் கிழக்குப் பகுதி திமுக பொறுப்பாளர் சுரேஷ் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.