Download Now Banner

This browser does not support the video element.

பாப்பிரெட்டிபட்டி: தோட்டிக்கல் பகுதியில் மகரஜோதி தரிசனம் விளக்கு பூஜை

Pappireddipatti, Dharmapuri | Jan 14, 2025
முக்கரட்டிப்பட்டி ஊராட்சி போட்டிகள் பகுதிகள் 18 படிகள் உடன் ஐயப்ப கோவில் கட்டப்பட்டது . கணபதி ஓமம் அஸ்ட் அபிஷேகம் அதனைத் தொடர்ந்து மகரஜோதி வைபோக படி பூஜை சபரிமலை எரிமேலியில் இருந்து வரவழைக்கப்பட்ட சுனில் நம்பூதிரி பூஜை செய்து வழிபாடு நடத்தினால் இதில் ஏராளமான பொதுமக்கள் சாமிகள் , பங்கேற்றனர் கோவில் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது ,
Read More News
T & CPrivacy PolicyContact Us