திருச்சி மாநகர் எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் இவர் எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிகிறார் மேலும் அவரது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்று தாயுடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது இந்நிலையில் செந்தில்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து அவரது தாயார் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்த சம்பவம் குறித்து அவர் எதற்காக தற்க