எண்ணூர் ராமமூர்த்தி நகர் அருகே பூங்கொடி வயது 70 என்ற மூதாட்டி ஆடு பிரச்சனையில் திமுக பிரமுகர் சுரேஷ் மற்றும் அவரது தம்பி ரமேஷ் மனைவியிடம் தகராறியில் ஈடுபட்டார் இதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ் மூதாட்டியை தாக்கி உள்ளார் தகவல் அறிந்து ரமேஷ் வீட்டின் அருகே சென்று மூதாட்டி பூங்கொடியை தகாத வார்த்தையில் திட்டி உள்ளார் இதில் மன விரக்தியில் மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார் இதனை அடுத்து ரமேஷ் கைது செய்யப்பட்டுள்ளார் திமுக பிரமுகர் சுரேஷ் தலைமையில் போலீஸ் விசாரணை