திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் பகுதியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை மாவட்ட எஸ்பி சியாமளா தேவி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவலர்களுக்கு உடற்பயிற்சியின் அவசியம் குறித்த பல அறிவுரைகளை எஸ்பி வழங்கினார்.