தர்மபுரி மாவட்டம் பே தாதம்பட்டி பகுதி சேர்ந்த சுந்தர் ,38, இவரது மனைவி சந்தியா மீது சந்தேகத்தில் சுந்தர் கொடுவலால் வெட்டியதில். படுகாயம் அடைந்து அரூர்அரசு மருத்துவமனை முதல் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் , இது குறித்த புகாரில் கோபிநாதம்பட்டி போலீசார் சுந்தரை கைது செய்து , வழக்கு பதிவு செய்து அரூர் கிளை சிறையில் அடைத்து விசாரணை ,