தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை செனிஅம்மன் கோயில் தெருவில் ஆர் கே நகர் கிழக்கு பகுதி சார்பில் திமுக அரசின் 4ம் ஆண்டு சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது