விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்களுக்கான கூட்டம் இன்று பகல் 12 மணி அளவில் நடைபெற்றது. மொத்தம் உள்ள 23 கவுன்சிலர்களில் 17 பேர் மட்டுமே இந்த கவுன்சிலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் வழக்கமாக செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று கவுன்சிலர் கூட்டம் நடைபெறும் அரங்கில் செய்தி சேகரிக்