கடலூர் சிப்காட்டில் விபத்துக்குள்ளான தொழிற்சாலையை தற்காலிகமாக மூட உத்தரவு. கடலூர் சிப்காட் பகுதியில் பூச்சி மருந்து தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலையில் நேற்று கேஸ்கட் வெடித்து விபத்துக் கொள்ளானது. இந்த விபத்து காரணமாக குடிகாடு பகுதியை சேர்ந்த 93 பேர் கடலூர் மற்றும் சிதம்பரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அதில் இன்று 70 பேர் வரை டிஸ்சார்ச் ஆகிவிட்டார்கள். இந்த நிலையில் இந்த தொழிற்சாலையில் நட