சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பூலாம்பட்டியை சேர்ந்தவர் சேகர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார் இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர் பூலாம்பட்டியில் இவரது வீடு 3 சென்ட் நிலத்தில் அமைந்துள்ளது இவரது சகோதரரின் வீடு தனியார் வங்கியின் மூலம் ஜட்ஜ் செய்யப்பட இருந்துள்ளது ரத்து செய்ய முன் கால அவகாசம் கேட்டு வந்து சேகர் வங்கி ஊழியரிடம் கோரிக்கை விடுத்த ந