சுதந்திரப் போராட்ட தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் 68 வது நினைவு தினத்தை ஒட்டி ஈரோடு பெரியார் நகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி அவர்களின் முகாம் அலுவலகத்தில் இமானுவேல் சேகரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் உள்ளி