வியாசர்பாடி 37 வது வார்டுக்கு உட்பட்ட பொதுமக்கள் நலனுக்காக மாமன்ற உறுப்பினர் டில்லி பாபு முல்லை நகர் சத்தியமூர்த்தி நகர் பின்புறம் உள்ள சரக்கு முனையத்தில் உள்ள குளத்தில் மழை நீரை சேமிக்க குளத்தை சீரமைக்க கோரிக்கை மனுவை சென்னை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கி இருந்தார். தொடர்ந்து மனுவினை ஏற்று அங்கு பணிகள் முடிக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக மாநகராட்சி சமூக வலைத்தளத்தில் இச்செய்தி பதிவிடப்பட்டுள்ளது