ஈரோடு மாவட்டம் முத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் இவரது மனைவி ஜனனி ஈஸ்வரன் மதுவுக்கு அடிமையாகி தொடர்ந்து மது குடித்து வந்துள்ளார் இதனால் அடிக்கடி கணவன் மனைவியிலேயே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் இருவரும் சமாதானம் அடைந்து விடுவர் இந்த நிலையில் ஜனனிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் அதற்காக சிகிச்சைக்காக கேரளா மாநிலத்தில் தங்கி சிகிச்சை பெற்றுவதற