கடலூர் சிப்காட் பகுதியில் விபத்து ஏற்பட்ட தனியார் ஆர்கானிக் இராசாயன தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கிராம நிர்வாக பஞ்சாயத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் கடலூர் முதுநகர் அடுத்த சிப்காட் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள கிரிம்சன் ஆர்கானிக் தொழிற்சாலையில் காஸ்டிக் வெடித்து இரசாயன கசிவு ஏற்பட்டது. இதனால் சுற்றியுள்ள பகுதிக