Download Now Banner

This browser does not support the video element.

கடையநல்லூர்: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் ஜி கே வாசன் செய்தியாளர்கள் மத்தியில் பேசும் பொழுது இந்தியா பாதுகாப்பான நாடாக இருப்பதாக தெரிவித்தார்

Kadayanallur, Tenkasi | Aug 28, 2025
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள காசி தர்மத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பங்கேற்பதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் வியாழக்கிழமை என்று மாலை 6 மணி அளவில் வந்திருந்தார் அப்பொழுது அவர் செய்தியாளர்கள் மத்தியில் பேசும்பொழுது இந்தியா உலகில் பாதுகாப்பான நாடாக இருந்து வருவதாகவும் பொருளாதாரத்தில் மூன்றாவது நாடாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்
Read More News
T & CPrivacy PolicyContact Us