உளுந்தூர்பேட்டையில் இந்திய தேசிய லீக் கட்சியின் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது கட்சியின் மாநில தலைவர் அப்துல் ரஹீம் தலைமையேற்று திறந்து வைத்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில் பிஜேபி இஸ்லாமியர்களுக்கு எதிரி கட்சி என்றும் திமுக துரோகி கட்சி என்றும் விமர்சனம் செய்தார்