பெரம்பலூர் ஆர் சி பாத்திமா தொடக்கப்பள்ளியில் இந்திய பல் மருத்துவ சங்கத்தின் பெரம்பலூர் கிளை சார்பாக மாணவர்களுக்கு இலவச பல் பரிசோதனை முகாம் நடந்தது. முகாமில் பல் துலக்கும் முறை, பல் பராமரிப்பு, உணவு பழக்க வழக்கங்கள்,பல் பாதுகாப்பு குறித்து மருத்துவர்கள் மாணவர்களுக்கு எடுத்து கூறினார்