தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையில் இருந்து தற்காத்து கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஒத்திகை என் தீர்த்த கடற்கரையில் நடைபெற்றது. நிலைய அலுவலர் அருள் பிரகாசம் தலைமையில் நடைபெஎற்ற போலி ஒத்திகையின் போது பருவமழை பாதிப்பை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ள பாதிப்பு பகுதிகளில் இருந்து பழைய பொருட்களைக் கொண்டு எவ்வாறு மீட்பது. புயல் காலங்களில் கடலில் தத்தளிக்கும் நபர்களை பலூன் படகு உதவியுடன் மீட்பது ஒத்திகைகளை வழங்கினர்