நாமக்கல் அடுத்த எர்ணாபுரத்தில் தனியார் கல்லூரியில் இருசக்கர வாகனம் என்பது நமக்கு பயன்படும் உபகரணமாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர அதற்கு நாம் இரையாக கூடாது என சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி பேசினார்