தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் சிள்ளார் அல்லி சுந்தர் அலி புளியம்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம் முன்னிலை வகித்தார் பிடிஓ சுருளி நாதன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி முகாமினை துவக்கி வைத்தார் . இந்த முகாமில் இன்று மாலை 4 மணி நிலவரப்படி 1215 மனுக்கள் பெறப்பட்டது ,