ஒசூர் அருகே பழைய பிளாஸ்டிக் சேமிப்பு கிடங்கில் பற்றிய தீயை 3 மணிநேரத்திற்கு மேலாக அணைக்கு போராடி வரும் தீயணைப்புத்துறையினர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த காமன்தொட்டி அருகே ரௌத்தப்பள்ளி என்னும் கிராமத்தில் ஒசூரை சேர்ந்த சவுத்ரி சலாவுதீன் என்பவர் பழைய பிளாஸ்டிக் சேமிப்பு கிடங்கை நடத்தி வருகிறார் சேமிப்பு கிடங்கில் இன்று மாலை திடீரென தீப்பற்றிய நிலையில், பிளாஸ்டிக் பொருட்கள் என்பதால் தீ மேலும் பரவி மளம