தச்சநல்லூர் புறவழிச்சாலையில் பாஜகவின் தென் மண்டல பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் முன்னதாக அன்பு நகரில் உள்ள பாஜக மாநில தலைவர் நைனார் ராஜேந்திரன் இல்லத்தில் இன்று மாலை 4:15 மணியளவில் 35 வகையான உணவுகள் பரிமாறப்பட்டு தேநீர் விருந்தும் வழங்கப்பட்டது இதனை தொடர்ந்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.