கள்ளக்குறிச்சி மாவட்டம் அரசம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவை நடத்த நீதிமன்ற உத்தரப்பின்படி அமைக்கப்பட்ட குழுவில் ஒரு தரப்பை சேர்ந்த ஆதரவாளர்கள் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நியாயமான வகையில் குழு அமைத்து திருவிழாவை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்