தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடலூரில் பிரசாரம் மேற்கொள்வதற்கு இரண்டு இடங்களில் அனுமதி கோரி காவல்துறையில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் திருச்சியில் செப்டம்பர் 13 ஆம் தேதி தனது பிரசாரத்தைத் தொடங்கியுள்ள நிலையில் டிசம்பர் இறுதி வரை பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அத