கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புத்தூர் பகுதியைச் சார்ந்த வாலிபர் சக்தி கணேஷ் இவர் தனது நண்பர்களுக்கு whatsapp மூலமாக தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி வாய்ஸ் மெயில் அனுப்பி விட்டு பெத்தேல் அருகே ரயில்வே தண்டவாளத்தில் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துள்ளார். புதன்கிழமை காலை அவ்வழியாக சென்றவர்கள் தூத்துக்குடி ரயில்வே காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வாலிபர் சக்தி கணேஷன் உடலை கைப்பற்றி விசாரணை