ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்துள்ள அரச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் இவர் அதே பகுதியில் வசித்து வரும் 15 வயது பள்ளி செல்லும் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி 100 என்ற எண்ணுக்கு போன் செய்து புகார் அளித்தார் இந்த நிலையில் புகார் அடிப்படையில் அந்த நபரை காவல்துறையினர் விசாரணை நடத்தினர் விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொ