கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் 22.20 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி,விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் ஆகியோர் சேர்ந்து அடிக்கல் நாட்டு பேருந்து நிலைய பணிகளை தொடங்கி வைத்தனர