தேனி பெரியகுளம் சாலை தனியார் கூட்ட அரங்கில் உத்தமபாளையத்தில் செயல்பட்டு வரும் பதினெண் கிராம ஆரிய வைசிய வித்யா நிதி என அழைக்கப்படும் 18 கிராமம் சார்ந்த ஆரிய வைசிய வித்யா நிதி சார்பில் நடைபெற்று முடிந்த அரசு பொது தேர்வில் 10 மற்றும் +2 ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்க ளுக்கு நினைவு கேடயம் பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது